Raja Rani 2 Today Episode | 12.10.2022 | Vijaytv
Raja Rani 2. 12.10.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் அம்மா செய்த காரியத்தால் வருத்தமாக இருந்தார். மேலும் சந்தியவுக்கு ஆறுதலும் கூறினார். என்ன இருந்தாலும் சிவகாமி அம்மா அப்படி செய்து இருக்க கூடாது, இதனால் உங்களுக்கு தான் பிரச்சனை என்று. ஆனால் சனதிய சிவகாமியை விட்டுக்கொடுக்காமல் பேசினார். பின் சந்தியா இனி நாளை முதல் சரவணனை பார்க்க எத்தனை நாள் ஆகுமோ என்று கவலை பட்டார். மேலும் சரவணனை பார்க்காமல் எப்படி தன்னால் இருக்க முடியும் என்று புலம்பினார். ஆனால் சரவணன் தன் புகைப்படம் ஒன்றை அங்கு வைத்து நன் இதன் வழியாக பார்த்துக்கொண்டே தன இருப்பேன் என்றார். மேலும் ஆறுதல் சொல்லி சந்தியாவை திடப்படுத்தினார். சிவகாமி அம்மா வெளியே சென்று பார்க்கும்போது அப்துல் அவரது அம்மாவிடம் வெளியே இருக்கும் கோப்பை பற்றி கூறினார். இந்த கோப்பை தான் இந்த ட்ரைனிங்கில் முதல் இடம் வருபவருக்காக என்றும், அது கூடவே இந்த கோப்பையை வாங்குபவர்களுக்கு அவர்களது சொந்த ஊரிலேயே வேலை கிடைக்கும் என்றும் கூறினார். இதை கேட்ட சிவகாமி அம்மா உடனே சந்தியாவை பார்க்க கிளம்பினார். சந்தியா மற்றும் சரவணனை அழைத்து வந்து நாத கோப்பையை காமித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….