Raja Rani 2 Today Episode | 13.02.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவரது குடும்ப மொத்தத்தையும் ஒரு பெரிய ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு அவரது குடும்பத்துக்கே ராஜ மரியாதையாக இருந்தது. ரவி மற்றும் அர்ச்சனா இருவரும் அவர்களுக்கு தேவையான சாப்பாட்டை கூச்சப்படாமல் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அப்போது சந்தியாவுக்கு திடீர் என்று போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது. வேண்டும் என்றே பரந்தாமன் பேச்சை கேட்டு அவர் கௌடோனில் இருந்து பறிமுதல் செய்த சரக்கு பாட்டில்களை திருட நினைத்தார் அங்கு வேலை செய்யும் ஒரு போலீஸ். ஆனால் அதையும் ஒருவர் சந்தியாவுக்கு அழைத்து கூறினார். இதனால் சரவணன் இடம் மட்டும் ஃபோனில் விஷயத்தை சொல்லி விட்டு சந்தியா கிளம்பினார். சிவகாமிக்கு குடும்பமாக வெளியே வந்து எதற்கு வேலை விஷயமாக பேச வேண்டும் என்று புலம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author