Raja Rani 2 Today Episode | 13.04.2023 | Vijaytv
Raja Rani 2. 13.04.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா போலீஸ் படையுடன் காது குத்து நடக்கும் கோவிலுக்கு வந்தார். அதை பார்த்ததும் சரவணனுக்கு தான் மாடிக்கொண்டோம் என்று புரிந்தது. உடனே சிவகாமி, பாஸ்கர், பார்வதி மூவரையும் அழைத்து பேசினார். என்னை தான் கைது செய்ய போகிறார், ஆனால் யாரும் எந்த உண்மையும் சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கினார். பின் காது குத்துக்கு எதற்காக போலீஸ் உடையில் வந்து இருக்கிறார் என்று அர்ச்சனா புலம்பினார். ஆனால் காது குத்தி விசேஷம் முடியும் வரை காது இருந்து பின் சரவணனை தனியாக பார்த்து பேசினார். ஆனால் சந்தியா பேசுவதற்கு முன் இவரே தான் தான் இந்த கொலையை செய்தது என்று ஆஜர் ஆனார். இதை சந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பொய் சொல்லி yaariayo காப்பாற்ற நினைப்பது தெரிந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….