Raja Rani 2 Today Episode | 14.12.2022 | Vijaytv
Raja Rani 2. 14.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா படகு ஓட்டுவதை வீடியோ கால் மூலம் சரவணன் மற்றும் சிவகாமி அம்மா பார்த்தார்கள். சந்தியா முடிந்த வரை இதில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்தார். என்ன நடந்தாலும், தன் மாமியாருக்காக மற்றும் நம் ஊர் மக்கள் அனைவருக்காகவும் இதில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார். அதற்காக கடினமாக உழைத்தார். என்ன துயர்ம வந்தாலும் அதையும் தாண்டி சந்தியா படகை ஓட்ட ஆரம்பித்தார். கடைசியில் சந்தியா முதல் ஆளாக திரும்பி வந்து சேர்ந்தார். அதை பார்த்து உயர் அதிகாரி கௌரி முதல் அங்கு இருந்த அனைவரும் ஆச்சர்யப்படார்கள். சந்தியாவின் இந்த வளர்ச்சியை கௌரி பாராட்டினார். முதல் நாள் இருந்த சந்தியாவாக நீ இல்லை. உன் மேல் உனக்கே நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாய். உனக்கு திறமை அதிகமாக இருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். சந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்ற உடன் சிவகாமி அவரது விரதத்தை நிறைவு செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…