Raja Rani 2 Today Episode | 15.03.2022 | Vijaytv
Raja Rani 2. 15.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, காலையில் எழுந்ததும் சந்தியா அவரது புத்தகங்கள் எடுத்து வைத்தார். அதை பார்த்த சரவணன், சந்தியா மனம் மாறிவிட்டார் என்று நினைத்தார். ஆனால் அவர் அந்த புத்தகங்களை மூட்டை கட்டி வெளியே எடுத்து சென்றார். இதனால் சந்தியா மனம் மாறவேண்டும் என்றால் அம்மாவை மாற்றவேண்டும் என்று யோசித்தார். இதனால் சந்தியா அண்ணனை பார்த்து அவரிடம் உதவியும் கேட்டார். பின் சக்கரை, மயிலு, சரவணன் மற்றும் ரவி அனைவரும் சிவன் ராத்திரிக்கு நாடகம் போட தயார் ஆனார்கள். எப்படியாவது சிவகாமி மனதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். அர்ச்சனா அந்த சாமியாரை பார்த்து காசை கொடுத்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று யோசித்தார். அப்போது சரவணனின் பையில் இருந்து அவரது A.T.M கார்டு கீழே விழுந்தது. அதை உடனே கடவுள் கொடுத்த வழியாக நினைத்து அதை யாருக்கும் தெரியாமல் எடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…