Raja Rani 2 Today Episode | 15.06.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியாவுக்கு விழா நடப்பதை நினைத்து பெருமை பட்டார். வீட்டில் அனைவர் முன்னிலையில் இது இவளோ பெரிய விஷயம் என்று பெருமை கொண்டார். ஆனால் அதில் எதுவுமே சிவகாமிக்கு விருப்பம் இல்லை. மேலும் சந்தியா மீது கோவம் கொண்டார். தனக்கு பாராட்டு விழா வேண்டாம் என்று அவரே சொல்லவில்லை என்று கடிந்து கொண்டார். சற்று நேரத்தில் போலீஸ்காரர்கள் சிவகாமி வீட்டுக்கு வந்தார்கள். வந்ததும் செல்வம் ஜெயிலில் இருந்து தப்பித்து ஓடிவிட்டான் என்று கூறினார்கள். அதை கேட்டதும் வீட்டில் இருந்து அனைவரும் பததினார்கள். அவனால் அவர்களின் குடும்பத்துக்கு எதாவது ஆபத்து வந்து விடும் என்று பயந்தார்கள். மேலும் பார்வதியை எதாவது செய்து விடுவானோ என்று பதரினார்கள். ஆனால் போலீஸ் தங்கள் பாதுகாப்பை மீறி எதுவும் நடக்காது என்று நம்பிக்கை கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author