Raja Rani 2 Today Episode | 16.08.2022 | Vijaytv

Raja Rani 2. 16.08.2022

Raja Rani 2. 16.08.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா, சிவகாமி மற்றும் வராது மாமியார் மூவரும் கோவிலில் நடந்ததை பற்றி பேசிகொண்டு வந்தார்கள். வரும் வழியில் ஒரு கீரை விர்க்கும் பாட்டி மயங்கி விழுந்தார். அவரை பார்த்ததும் இவர்கள் ஓடி வந்து உதவினார்கள். தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாச படுத்தினார்கள். அப்போது அந்த பாட்டி தன் வீட்டில் மருமகள் வேலைக்கு போனதில் இருந்து தனக்கு மரியாதை இல்லாமல் போனதால் தனியாக இப்படி கஷ்ட படுகிறேன் என்று கூறினார். அதை கேட்டதும் மேலும் சிவகாமியின் மாமியாருக்கு கோவம் வந்தது. இதே நிலைதான் சிவகாமிக்கும் சந்தியா வேலைக்கு போனால் வரும் என்று கூறினார். ஆனால் அதை செந்தில் முற்றிலும் மறுத்து பேசினார். இது போல் சந்தியா அண்ணி எப்போதும் நடந்ததுகொள்ள மாற்ற என்று எடுத்து கூறினார். ஆனல் அதை அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்ததில் இருந்து சிவகாமி அம்மா ஒரே குழப்பத்தில் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author