Raja Rani 2 Today Episode | 17.03.2022 | Vijaytv
Raja Rani 2. 17.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் எதோ திருட்டுத்தனம் செய்வதை கண்டு பிடித்தார் சரவணன். அதனால் குடோனுக்கு சந்தியா வந்தார். ஆனால் அவர் வருவதை பார்த்த சரவணன் அவர்கள் அங்கு எதோ வீடு சுத்தம் செய்வது போல் நடித்தார்கள். ஆனால் சந்தியாவுக்கு சந்தேகம் தீரவில்லை. எதோ மறைப்பது போல் அவருக்கு தெரிந்தது. ஆனால் சக்கரை மயிலு சரவணன் மூவரும் வேலை பார்ப்பது போல் பாவலா செய்து அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள். இரவு அனைவரும் நாடகம் பார்க்க கிளம்பினார்கள். நாடகம் ஆர்மபித்த பின் தான் சரவணன், மயிலு, சக்கரை, மணி மற்றும் ரவி அனைவரும் சேர்ந்து நாடகத்தில் நடிப்பதை தெரிந்துகொண்டார்கள் அனைவரும். கோவலனாக சரவணன் நடித்தார். மயில் கண்ணகியாக நடித்தார். மயில் நடிக்கும்போது தான் கணவன் கோவலன் என்று கூறியதும். அந்த இடத்தில் சந்தியா தான் நடிப்பதாக நினைத்து பார்த்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…