Raja Rani 2 Today Episode | 17.05.2022 | Vijaytv
Raja Rani 2. 17.05.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் வீட்டில் அனைவரும் பதட்டமாக இருந்தார்கள். வீட்டுக்கு ஒவ்வொருவராக தேடி அலைந்தது திரும்பினார்கள். ஆனால் பார்வதி எங்கு சென்றார் என்று எந்த தகவலும் இல்லை. பாஸ்கர் இடம் சரவணன் பொறுமையாக கேட்டார். உங்களுக்குள் எதாவது பிரச்சனையா? எதாவது சண்டையா என்று விசாரித்தார். ஆனால் பாஸ்கர் அதெல்லாம் எதுவும் இல்லை மார்கெட்டில் இரங்கும்போது கூட சந்தோசமாக தான் இறங்கினார் என்று கூறினார். ஆனால் எங்களது சாந்தி முகூர்த்தம் அன்று மட்டும் எனக்கு தூக்கம் வருவதாக கூறி தூங்கினார் என்று கூறினார் பாஸ்கர். இதை கேட்ட அர்ச்சனா பார்வதியை கேவலமாக பேச ஆரம்பித்தார். முதலில் விக்கியை காதலித்து பின் அவனை கழட்டிவிட்டாள். இப்போது பாஸ்கரை கழட்டிவிட்டுவிட்டாள் என்று கூறினார். இதை கேட்டு வீட்டில் அனைவருமே கோவத்தில் கொந்தலிதார்கள். ஆனால் சந்தியா நேரம் கடத்தாமல் உடனே பார்வதியை காணவில்லை என்று புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் சிவகாமி அதை தடுத்தார். ஆனால் நேரம் ஆக ஆக வேறு வழி இல்லாமல் அவரும் சம்மதித்தார். போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்தார்கள் சந்தியா மற்றும் சரவணன். அங்கு சென்று கேட்டதில் கருணாகரன் மீது தான் மேலும் சந்தேகம் வருவதாக கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…