Raja Rani 2 Today Episode | 17.10.2022 | Vijaytv
Raja Rani 2. 17.10.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை விட்டுவிட்டு கில்மாபிய சரவணன் அவர் நியாபத்தில் இருந்தார். வழியில் யார் பேசுவதும் அவர் காதில் விழுகவில்லை. சிவகாமி அம்மா போகும் வழியில் ஒரு கோவிலில் நிறுத்தி அங்கு சாமி கும்பிட்டால் மனதில் உள்ள பாரம் குறையும் என்று நினைத்தார். அங்கு இறங்கி சரவணன் சிவகாமி மற்றும் ரவி அனைவருமே வேண்டிக்கொண்டார்கள். இதற்கிடையில் சந்தியா அவரது அறைக்கு வந்ததும் சரவணன் எழுதி வைத்து இருந்த கடிதத்தை பார்த்தார். அதை படித்ததும் சந்தியா நொறுங்கிப்போனார். உடனே சரவனனுக்கு அழைத்து பேசினார். ஆனால் பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சிக்னல் கிடைக்காமல் போனது. பின் சந்தியா அவரது பயிற்சிக்கு கிளம்பினார். அங்கு அவருக்கான முதல் பயிற்சி ஆரம்பம் ஆனது. முதலில் அவர்களுக்கான ஓட்டப்ப்பந்தயம் நடந்தது. அதில் சந்தியா எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் சந்தியாவால் அதை செய்ய முடியாமல் போகும் நிலை வந்தது. மயங்கி விழுந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…