Raja Rani 2 Today Episode | 18.01.2023 | Vijaytv
Raja Rani 2. 18.01.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அப்துலை போலீஸ் துன்புறுத்துவதை பார்த்து வேதனை பட்டார். அப்துல் தான் இதை செய்து இருப்பார் என்று தெரியாமலே எப்படி அவரை குற்றவாளி போல் நடத்துகிறார்கள் என்று கஷ்டப்பட்டார். அதனால் உடனே யார் அந்த உண்மையான உளவாளி என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கான வேலைகளை ஆரம்பித்தார். அப்போது தான் அங்கு இருந்த அத்தனை பேரையும் கவனித்தார். கடைசியில் அங்கு ஜோதியை காணவில்லை. பின் அவரை பின் தொடர்ந்து போன பின்தான் அவர்தான் உண்மையான குற்றவாளி என்று சந்தியா கண்டும் பிடித்தார். அதை ஆதாரத்துடன் போலீசுடன் சேர்ந்து அவரை பிடித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….