Raja Rani 2 Today Episode | 18.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் புது வண்டியில் ஊரை சுற்றித்திரிந்தார்கள். சரவணன் லைசன்ஸ் வாங்கியதை நினைத்து மிகவும் பெருமையும் சந்தோசமும் கொண்டார் சந்தியா. இவர்கள் ஊர் சுற்றுவதை பார்த்த அர்ச்சனா வயிற்று எரிச்சலில் பொங்கி எழுந்தார். பின் இதை வைத்து சண்டை மூட்டுவதற்கு சிவகாமிக்கு தொலைபேசியில் அழைத்து பொட்டுக்கொடுத்தார். அதை கேட்ட சிவகாமி கடைக்கு வந்தார். அந்த சமயம் சரவணன் சந்தியா இருவரும் சேர்ந்து கடைக்கு வந்தனர். வியாபாரம் பார்க்காமல் எதற்கு வெளியில் சுற்ற வேண்டும்? அவனை கெடுப்பதே நீதான் என சந்தியாவை திட்டித்தீர்த்தார். பின் சரவணனுக்கு நானே சாப்பாடு பரிமாறுவது கூறி அனுப்பி வைத்தார். பாஸ் சந்திப்பதற்கு பார்வதி கிளம்பினார். அந்த நேரம் விக்கி அழைத்து பாஸ்கரை பார்க்க செல்ல கூடாது, மீறி சென்றால் தான் நமக்குள் நடந்த அனைத்தையும் கூறிவிடுவென் என மிரட்டினான். பின் பாஸ்கரிடம் நான் வரவில்லை என கூறினார் பார்வதி. இது கேட்டதும் பாஸ்கர் என்ன செய்தார்.? காணொளியை பார்க்க…

About Author