Raja Rani 2 Today Episode | 19.01.2023 | Vijaytv
Raja Rani 2. 19.01.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா ஜோதி தான் குற்றவாளி என்று கூறினார். அதற்கான ஆதாரங்களையும் கூறினார். அன்று என் கைக்கு ஒரு கடிதம் வந்தது. ஆனால் அதை பற்றி நான் யாரிடமும் சொல்லவே இல்லை. ஆனால் அதை பற்றி ஜோதி சொன்னதே இந்த சந்தேகத்தின் ஆரம்பப்புள்ளி. பின் அவர் நடவதிக்கை, அங்கு இருந்த ஷூ தடம் என்று அடுத்து அடுத்து ஜோதி மேல் தான் சந்தேகம் அதிகமாக ஆனது. பின் அப்துல் இதில் சம்பந்தப்படவே இல்லை, அவர் நிரபராதி என்று ஆதாரத்துடன் பேசினார். பின் அப்துலை விடுதலை செய்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….