Raja Rani 2 Today Episode | 19.08.2022 | Vijaytv
Raja Rani 2. 19.08.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பரிட்சை எழுத உள்ளே சென்ற போது, அங்கு நடக்கும் ஒரு அநியாயத்தை பார்த்து பொங்கினார். ஒரு பெண்ணை பரிசோதிக்க ஒரு ஆணுக்கு என்ன உரிமை உள்ளது? எப்படி அவர் இந்த மாதிரியான ஒரு நிலையிலும் தவறான பார்வையில் பார்க்க முடியும்? பரிட்சை எழுதி போலீஸ் ஆக பிற இந்த பெண்ணுக்கே இப்படி ஒரு நிலை என்றால்? நாட்டில் மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? என்று கேள்விக்கு மேல் கேள்வியை கிளப்பினார். இதனால் அங்கு இருந்த உயர் அதிகாரி உடனே அதற்கு தக்க நடவடிக்கை எடுத்து அனைவரையும் பரிட்சை எழுத உள்ளே அனுப்பினார்கள். பின் சந்தியா அவரது பரீட்சையை நல்லபடியாக எழுதி முடித்து திரும்பினார். வெந்ததும் சரவணன் இடம் உள்ளே நடந்ததை பற்றி கூறி வருத்தப்பட்டார். பின் வீட்டுக்கு கிளம்பினார்கள். வீட்டில் அர்ச்சனாவின் அம்மா மற்றும் அப்பா இருவரும் வந்து இருந்தார்கள். அவர்கள் அர்ச்சனாவுக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். பின் அதற்கான ஏற்பாடுகளை செய்ய போவதாக கூறினார்கள். மேலும் அதை பெரிய மண்டபத்தில் வைக்கலாம் என்றார்கள். ஆனால் சிவகாமியின் மாமியார் அதற்கு மறுத்துவிட்டார். வீட்டில் விஷேஷத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார். பின் அதன்படியே முடிவையும் மாற்றினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…