Raja Rani 2 Today Episode | 19.10.2022 | Vijaytv
Raja Rani 2. 19.10.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் பயிற்சியில் சரியாக எதையுமே செய்யவில்லை. இன்றாவது முழு முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தார். ஆனால் கடைசியில் அவரது தலை முடி அந்த முள் வெளியில் மாட்டிக்கொண்டது. இதனால் கௌரி கோவம் கொண்டார். இந்த மாதிரி பயிற்சிக்கு வரும்போது நாளை முடியை வெட்டி வர் வேண்டும் என்று கூறினார். இதனால் சந்தியா அதிர்ச்சி அடைந்தார். அதை சரவணன் இடம் அதை சொல்லவும் செய்தார். எப்படியாவது சிவகாமி அம்மாவிடம் இதை சொல்லி எப்படி புரிய வைப்பது என்று யோசித்தார். ஆனால் சந்தியாவிடம் முடி வெட்டிக்கொள்ளுமாரு கூறினார். இதனால் சற்று நேரத்தில் சந்தியா முடி வெட்டும் இதுக்கு சென்றார். எப்படி இந்த பயிற்சியில் தே என்று பயந்தார். அதே நேரம் சந்தியா சொன்ன விஷயத்தை அம்மாவிடம் எப்படி சொல்வது என்று தவித்தார் சரவணன். அதற்குள் சரவணனுக்கு ஒரு வீடியோ கால் வந்தது. அதுவும் சந்தியா தான். அதனால் அதை எடுத்து பேச தயங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….