Raja Rani 2 Today Episode | 20.08.2022 | Vijaytv
Raja Rani 2. 20.08.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பரிட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அவருக்காக பூஜை செய்து சிவகாமி அம்மா காத்திருந்தார். மேலும் அவர் வந்ததும் அனைவருக்கும் சமைத்து அசத்தினார்.அதை சாப்பிட்டு அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் அதற்குள் அர்ச்சனா அவரது வேலையை ஆரம்பித்தார். அடுத்து ஆதிக்கு தான் திருமணம் என்று ஆரம்பித்தார். ஆதி பதறினார். ஆனாலும் விடமால், ஆதி எப்படியும் காதல் திருமணம் தான் செய்வார் என்று குத்தாலாக பேசினார். ஆனால் ஆதி அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று மறுத்தார். மேலும் அர்ச்சனாவின் வளைகாப்பு முடிந்த கையோடு ஆதி திருமண வேலை தான் என்று சிவகாமி கூறினார். பின் அர்ச்சனா வளைகாப்பு விசேஷத்தை நாளை மாரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று ஜோசியர் கூறினார். பின் அர்ச்சனா ஆதியை தனியாக பார்த்தும் அவரை கேலி கிண்டல் செய்தார். மீண்டும் ஜெஸ்ஸி பற்றி விசாரித்தார். ஆனல்வாந்திய வந்த உடன் அந்த பேச்சை நிறுத்தி வீட்டுக்குள் சென்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…