Raja Rani 2 Today Episode | 21.02.2023 | Vijaytv

Raja Rani 2. 21.02.2023

Raja Rani 2. 21.02.2023

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். சிவகாமி அம்மா சஷ்டிக்காக வீட்டை துடைத்துக்கொண்டு இருந்தார். அதை கவனிக்காமல் சந்தியா உள்ளே ஃபோன் பேசிக்கொண்டு வந்தார். அதுவும் பிரேத பரிசோதனை செய்யும் இடத்தில் இருந்து வந்து உள்ளர். இதை கேட்ட சிவகாமி உடனே அவரை திட்ட ஆரம்பித்தார். உடனே பொய் குளித்து விட்டு மீண்டும் வீட்டை துடைக்க வேண்டும் என்று கூறினார். அதையும் சந்தியா செய்தார். பின் அவருக்கு கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்தில் ஒரு பெரிய ரவுடியை கண்டு பிடிக்க வேண்டும் என்பதே அவரது அடுத்த வேலை. அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள மற்ற போலீஸ் அதிகாரியும் வீட்டுக்கு வந்து வெளியே காத்து இருந்து பேசினார்கள். கம்பீரமாக இருக்கும் சந்தியா வீட்டில் இப்படி வேலை செய்கிறார் என்று அனைவரும் ஆச்சர்யப்பட்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author