Raja Rani 2 Today Episode | 21.11.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மற்றும் அனைவரும் சேர்ந்து விளையாட்டாக கபடி போட்டி நாடத்தினார்கள். அப்போது அப்துல் அவர் குழுவில் சந்தியா தேவை இல்லை என்றார். அவர் கண்டிப்பாக சரியாக விளையாட மாட்டாள் என்று கூறினார். பின் இரு குழுவுக்கு போட்டி நடந்தது. அதில் சந்தியாவும் நன்றாக விளையாண்டு அவரது குழுவுக்கு மதிப்பெண் வாங்கி கொடுத்தார். கடைசியில் அப்துல் சந்தியா இருவரும் ஒத்தைக்கு ஒத்தையாக விளையாட ஒரு சூழ்நிலை வந்தது. அதில் சந்தியா விளையாடி அவரை வெல்லவும் செய்தார். இதை ஸ்டரும் எதிர் பார்க்காத அப்துல் தன் மேல் கோவம் கொண்டார். சந்தியாவிடம் தோல்வி அடைந்தது தனக்கு மிகப்பெரிய அவமானமாக நினைத்தார். மேலும் அவரது மதிப்பெண் தர வரிசையில் கொஞ்சம் கொஞ்சமாக கூடுவதையும் கவனித்தார். இப்படியே அசால்ட்டாக இருந்தால் நம்மை மீறி அவள் முதல் இடத்துக்கு வந்து விடுவாள். அது நடக்கவே கூடாது என்று நினைத்தார். அதே நேரம் வீட்டில் சரவணன் தன் தம்பியிடம் எப்படி பேசி புரிய வைப்பது என்று புரியாமல் நின்றார். சிவகாமி மற்றும் ரவி அப்பா இருவரும் தன் பிள்ளைகளை நினைத்து வருந்தினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…