Raja Rani 2 Today Episode | 22.02.2022 | Vijaytv
Raja Rani 2.22.02.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மற்றும் saravanansatrum எதிர்பாராத நேரத்தில் சந்தியாவின் அண்ணன் அண்ணி இருவரும் குழந்தையை தூக்கி வந்தார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார் சந்தியா. பின் சந்தியா மற்றும் அவரது அண்ணன் இருவரும் குழந்தையிடம் கொஞ்சி விளையாடி பழைய நினைவுகளை பேசினார்கள். அந்த நேரம் பார்த்து சந்தியா வீட்டிற்கு அவரது அம்மா அப்பாவின் ஃபோட்டோ வந்து சேர்ந்தது. அதையும் பிரித்து பார்க்கலாம் என்று யோசித்தார். தான் தன் மாமனார் மாமியார் யார் என்று தெரியாமலே இவளோ நாள் ஒட்டிவிட்டோம் அதனால் அதை பிரித்து பார்க்கலாம் என்று பிரித்தார். பிரித்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். அதில் இருந்தவர்களை தான் ஒரு வருடத்திற்கு முன் நடந்தது குண்டு வெடிப்பில் தன்னால் காப்பாற்ற முடியாத ஒரு தம்பதி தான் சந்தியாவின் அம்மா அப்பா என்று தெரிய வந்தது. இதை யோசித்தால் சரவணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே அந்த ஃபோட்டோவை சந்தியா விடம் காமித்தார். அந்த நேரம் சிவகாமி வீட்டில் ஒரு சின்ன வேலை இருப்பதாக அழைத்தார். உடனே சரவணன் வீட்டிற்க்கு கிளம்பினார். வீட்டுக்கு போனதும் ரவி இடம் சந்தியாவின் அம்மா அப்பா யார் என்ற விவரத்தை கூறினார். அவரும் ஆச்சரியப்பட்டார். உங்களுக்குள் எதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தம் இருக்க வேண்டும் என்று கூறினார். சரவணன் தானும் அதே போல் தான் நினைப்பதாக கூறினார். பின் சற்று நேரத்தில் சந்தியாவும் வீட்டுக்கு கிளம்பினார். நாளை வருவதாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…