Raja Rani 2 Today Episode | 22.02.2023 | Vijaytv
Raja Rani 2. 22.02.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி எப்போதும் போல வீட்டில் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தார். அதே போல் வீட்டில் அனைவருமே விரதம் இருந்து சாப்பிடாமல் தான் இந்த பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். சந்தியா வேலைக்கு சென்றாலும் கண்டிப்பாக இதை கடை பிடிக்க வேண்டும் என்று கூறினார். அவரும் கண்டிப்பாக இருப்பேன் என்று கூறினார். ஜெஸ்ஸி கர்ப்பமாக இருப்பதால் வீட்டில் சமையல் வேலை முழுதும் அர்ச்சனா தலையில் விழுந்தது. பின் சந்தியா தனது குழுவுடன் சேர்ந்து அந்த ரவுடியை பிடிக்க திட்டம் போட்டார். அதே போல் அவர்கள் சந்தேகப்பட்ட இடத்துக்கு அந்த ரவுடி வரவும் செய்தார். பின் அவனை பிடித்து ஓடி போக முயற்சி செய்தவனை மடக்கி பிடித்தார்கள். ஆனால் கடைசியில் சந்தியா சாப்பிடாமல் இருப்பதால் லேசாக மயங்கினார். அந்த அனேரதில் அந்த ரவுடி ஓடி போய் விட்டான். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…