ராஜா ராணி 2 தொடரில் இன்று, விக்கி நேற்று அடிவாங்கியதை அவர் அப்பா கருணாகரன் இடம் கூறினார். இப்படி அடிவாங்கியதை அவர் பெரிய அவமானமாக நினைத்தார். உடனே சரவணன் கடையை மூடி அவரை பழி வாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார். உடனே ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு அழைத்து பேசினார். அடுத்த நாள் அவரும் மீண்டும் சரவணன் கடைக்கு வந்து சோதனை செய்ய வந்ததாக கூறினார். பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு பேசினார். இனி உன் கடை எப்படி இருக்கும் என்று நான் பார்க்கிறேன் என்று கூறினார். கடையில் இருக்கும் பொருட்களை சாம்பிள் எடுத்து சென்றார். உன்னால முடிந்ததை செய் என்று கூறினார் சரவணன். சிவகாமி வீட்டில் அனைவரும் பேசையில், திடீர் என்று எதற்கு கருணாகரன் நம்மோடு சண்டை பொட வேண்டும் என்று கேட்டார். உடனே இது தான் சமையம் என்று சந்தியா மார்கெட்டில் சண்டை பொட்டதை போட்டு கொடுத்தார் அர்ச்சனா. உடனே சிவகாமி சந்தியாவை திட்டித்தீர்த்தார். இவளால் தான் இந்த குடும்பத்தில் நிம்மதியே இல்லை என்று கூறினார். அர்ச்சனாவை மீண்டும் செந்தில் கடிந்து கொண்டார். இந்த விஷயத்தை அம்மா விடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியும் சொல்லிவிட்டாய் என்று திட்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…