Raja Rani 2 Today Episode | 24.05.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, செல்வம் கோவிலில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் ஒரு பென்டிரைவில் போட்டு அவர்களது திட்டம் மற்றும் பார்வதி இருக்கும் இடம் என்று அனைத்தையும் அதில் அவர்களது திட்டத்தோடு பதிவிட்டார். அதை வாங்க வேறு ஒரு நபர் வருவதற்காக காத்திருந்தார். ஆனால் அதற்குள் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் கடைக்கு வந்தார்கள். அவர்கள் வந்ததால் செல்வதால் அந்த திட்டம் இருக்கும் பென்டிரைவை கொடுக்க முடியவில்லை. சரவணன் ஒரு இனிப்பு பார்சல் கொடுக்க வேண்டும் என்று அவசரமாக கடைக்கு வந்து இருந்தார். அதனால் உடனே அந்த டெலிவரி செய்ய செல்வத்தை அழைத்து கிளம்பினர். சந்தியா தான் கடையை பார்த்துக்கொள்வதாக கூறினார். ஆனால் செல்வம், தான் மட்டும் செல்வதாக கூறினர். ஆனால் சரவணன் தானும் வருவதாக கூறினார். இதனால் செல்வம் வைத்து இருக்கும் பென்டிரைவை அவர் கூட்டலியிடம் கொடுக்க முடியாமல் போனது. இடையில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்தது. இதனால் பயந்து போன செல்வம் உடனே தான் தப்பிக்க சரவணன் பையில் அந்த பென்டிரைவை போட்டார். ஆனால் மீண்டும் அதை எடுக்க எவளவோ முயற்சி செய்தும் தாவரவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….