ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் பயிற்சியில் கீழே விழுந்து மயங்கி கடைசியில் கௌரி அப்துல் குழு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்று கூறினார். பின் சந்தியா மிகவும் சோர்வாக அவரது அறைக்கு வந்தார். உடனே சரவணன் அழைத்து இருப்பதை பார்த்து அவரே மீண்டும் அழைத்தார். அப்போது சரவணன் தன் சந்தேகத்தை கூறினார். உங்கள் சோர்வை பார்த்தால் இது கர்ப்பத்துக்கு வருவது போல் இருக்கிறது என்று கூறினார். இதனால் சந்தேகத்தை k
தீர்க்க உடனே கர்ப்பம் உறுதி செய்ய வேண்டும் என்று அதற்கு முயற்சி செய்தார். அதன்படி பரிசோதனையும் செய்து பார்த்ததில் அவர் கர்ப்பம் உறுதி ஆனது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள் சரவணன், சந்தியா அனைவருமே. சரவணன் இடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே கௌரி அங்கு வந்தார். இது போன்ற நிலைமையில் சந்தியா பயிற்சியை தொடர முடியாது என்று கூறினார். மேலும் வீட்டில் இருந்து யாரையாவது வந்து அழைத்து செல்ல கூப்பிடுமாரு கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….