Raja Rani 2 Today Episode | 26.10.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா கர்ப்பம் ஆனதை கேட்டதும் தலை கால் புரியாமல் இருந்தார். வீட்டில் அனைவருமே சந்தோசத்தில் இருந்தாலும் சரவணன் மட்டும் எதையோ இழந்தது போல் பேசினார். உடனே சந்தியாவை வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். அதே நேரம் சந்தியா தன் நிலையை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை தன் போலீஸ் கனவு அருகில் இருந்தும் அடைய முடியாமல் போகிறதே என்று வருத்தப்படுவதா என்று குழப்பத்தில் இருந்தார். சரவணன் சோகமாக இருப்பதை பார்த்த ரவி, என்ன பிரச்சனை என்று விசாரித்தார். அப்போது இந்த ட்ரைனிங் போன இடத்தில் இப்படி கர்ப்பம் என திரும்பி வந்தால் சந்தியாவின் கனவு என்ன ஆவது என்று புலம்பினார். ஆனால் ரவி குழந்தையை பெற்று எடுத்துவிட்டால் நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று கூறினார். என்னதான் ஆறுதல் சொன்னாலும் சரவணன் இந்த சூழ்நிலையில் சமாதானம் ஆகவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author