Raja Rani 2 Today Episode | 26.12.2022 | Vijaytv
Raja Rani 2. 26.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, செந்தில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து பரந்தாமன் சரவணனுக்கு எதிராக மாற்றினார். போட்டியில் நீ வெற்றி பெற வேண்டும் என்றால் அண்ணன் தம்பி என்று குடும்பமாக பார்க்காமல், எப்போது நேரம் சமயம் கிடைத்தாலும் சரவணனை கீழே தள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால் செந்தில் எப்போதும் அடுத்தவருக்கு துரோகம் செய்து நன பதவிக்கு வர் நினைக்க மாட்டேன் என்று கூறினார். உடனே பரந்தாமன் நான் உனக்காக லட்சக்கணக்கில் செலவு செய்கிறேன் எனக்காக இதை கூட செய்ய மாட்டேன் என்று கூறினால் அது ஞாயமா என்று கேட்டு அவர் மனதை களைத்தார். அடுத்து அன்று இரவே சரவணன் தனியாக வண்டியில் செல்லும் நேரம் அவரை அடுத்து அவருக்கு வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து இந்த தேர்தலில் இருந்து விலகு என்று கூறி நடு ரோட்டில் விட்டுச் சென்றார்கள். பின் ஊர்க்காரர்கள் பார்த்து அவரை சிவகாமி அம்மா வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். அவரை பார்த்து சிவகாமி அம்மா நொந்து போனார். தன் மகனை யாரோ அடுத்து போட்டு போய் இருப்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் குடித்து இருக்கிறார் என்பது தெரிந்து இன்னும் அதிர்ச்சி அடைந்தார். சந்தியாவுக்கு தன் கணவருக்கு எதோ ஒரு விஷயம் தவறாக நடக்க போகிறது என்று அவரது உள் மனதில் சொன்னது. அதனால் பதட்டமாகவே இருந்தார். அவரது கவலையை ஜோதியிடமும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….