Raja Rani 2 Today Episode | 28.10.2022 | Vijaytv
Raja Rani 2. 28.10.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் குடும்பத்துடன் வீட்டுக்கு கிளம்பினார். ஆனால் வண்டியில் ஏறும்போது ஜோதி அங்கு ஓடி வந்தார். அவர் போக தேவை இல்லை எனவும் கூறினார். ஒன்றும் புரியாமல் சந்தியா குழம்பினார். பின் தான் தெரிய வந்தது சந்தியா கர்ப்பம் ஆகவே இல்லை என்றும் அது தவறுதலாக வந்த ஒரு விஷயம் என்றும் கூறினார். இதை கேட்டதும் சந்தியா, சரவணன், ரவி, சிவகாமி அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். சந்தியா தனக்கு குழந்தை உருவாகவில்லை என்று தெரிந்ததும் மனம் உடைந்து போனார். சிவகாமி அதை விட அதிகமாக வருத்தப்பட்டார். ஆனால் சரவணன் இதுவும் நல்லதற்கே என்று நினைத்தார். இந்த மாதிரி பாதியில் பயிற்சியை நிறுத்த அவருக்கு விருப்பம் இல்லை. அதனால் உடனே மீண்டும் பயிற்சியில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். பின் சந்தியா கௌரி இடம் சென்று தவறுக்கு மன்னிப்பு கேட்டு மீண்டும் சேர்ந்துகொள்ள கேட்டுக்கொண்டார். ஆனால் கௌரி நினைத்து நினைத்து பேசும் ஆட்களுக்கு இங்கு இடம் இல்லை , மேலும் இங்கு பயிற்சி எடுக்க உனக்கு தகுதியும் இல்லை என்று கூறினார். சந்தியாவை பேசவே விடவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….