Raja Rani 2 Today Episode | 29.11.2022 | Vijaytv
Raja Rani 2. 29.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சாப்பிட உக்கர்ந்தார். வேண்டும் என்றே அர்ச்சனா அவரை குழப்புவது போலவே பேசினார். சந்தியா என் மகன் பெயர் சூட்டு விழாவுக்கு வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழுத்தி சொன்னார். ஆனால் சரவணன் அதற்கு வாய்ப்பு கம்மிதான், அவர் முயற்சி செய்து பார்த்து விட்டார். அவருக்கு விடுப்பு கொடுக்கவில்லை என்று கூறினார். அதற்கும் அர்ச்சனா வேண்டும் என்றே இந்த விழாவுக்கு அவள் வரவில்லை. மேலும் இந்த சரவணன் என் கணவன் மேல் இருக்கும் கோவதால் நீ வராதே என்று சொல்லி இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று கூறினார். ஆனால் சந்தியா மீண்டும் கௌரி இடம் சென்று அவரின் சூழ்நிலையை கூறினார். தனக்கு இரண்டு நாள் விடுப்பு வேண்டும் என்று எடுத்து கூறினார். ஆனால் அதை கௌரி கோவமாக பேசி நிராகரித்தார். அடுத்ததாக அதிகாரிகள் அனைவருக்கும் பயிற்சி ஆரம்பம் அனாது. இதுவரை நடந்ததில் கடுமையான ஒரு போட்டி தான் இன்று நடக்க போகிறது என்று கூறினார். ஒரு இடத்தில் இருந்து தண்ணீர் இறைத்து வேறு ஒரு இடத்தில் நிரப்ப வேண்டும். ஆனால் அந்த வாலியின் எடை 20 கிலோ வரை இருக்கும். மேலும் அந்த வாலியில் ஓட்டைகள் போட பட்டு இருக்கும். அதையும் மீறி தான் இந்த தண்ணீர் நிரப்பும் போட்டியை முடிக்க வேண்டும் என்று கூறினார். இந்த போட்டியில் யார் எப்படி விளையாடுகிறார்கள் என்பது பார்த்து ஸ்டார் தரப்படும் என்று கூறினார் கௌரி. அப்துல் அதை கண்டிப்பாக தான் தன பெற வேண்டும் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…