Raja Rani 2 Today Episode | 30.05.2022 | Vijaytv
Raja Rani 2. 30.05.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் வீட்டில் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். அந்த நேரம் சக்கரையும் செல்வம் வாங்கி கொடுத்த கோட்டை போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அனைவரும் அந்த சட்டையை பார்த்து பாராட்டினார்கள். கோவிலுக்கு வெறும் வயிரோடு போக வேண்டாம் என்று அனைவருக்கும் மோர் கொடுத்தார் மயிலு. அந்த மோரை குடிக்கும்போது தவறு சட்டையில் கொட்டிவிட்டான் சக்கரை. இதனால் செல்வம் பதரினான். சந்தியா அதை தொடைப்பதை பார்த்து மேலும் பதறினான். ஆனால் அதை சந்தியா கவனித்தார். செல்வம் தானே அந்த சட்டையில் இருக்கும் கரையை சரி செய்வதாக சொல்லி மற்றவர்களை கோவிலுக்கு அனுப்பி வைத்தான். கோவிலுக்கு வந்த உடன் சந்தியாவை போலீஸ் கூப்பிட்டு பேசியது. பின் சந்தியா நடப்பது என்ன என்று சரவணன் செந்தில் இருவருக்கும் தெரியப்படுத்தினார் சந்தியா. தீவிரவாதிகள் தான் பார்வதியை கடத்தி வைத்து இருப்பதாக கூறினார்.அதை கேட்ட சரவணன் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…