Raja Rani 2 Today Episode Review | 07.10.2021 | Vijaytv

rajarani2.07.10.2021

rajarani2.07.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியாவை நடந்ததை நினைத்து வருத்த பட வேண்டாம் என அறிவுறுத்தினார். பின் தான் புது வண்டி வாங்க போவதாக கூறினார். சந்தியாவும் சந்தோசமாக வாங்கலாம் என்றார். சிவகாமி ரவியிடம் சின்னஞ்சிறுசுகள் எதோ செய்யட்டும்னு விடாம எப்டி எல்லார் முன்னிலையிலும் இப்படி பேசி இருக்க கூடாது என எண்ணுகிறார். ரவியும் அதை கேட்டு நே ஏன் மாத்தி மாத்தி பேசுகிறாய் எனவும் கேட்டார். அடுத்த நாள் வீட்டில் எல்லாரிடமும் ஒரு வண்டி வாங்க போவதாக கூறினார் சரவணன். அதை கேட்டு சிவகாமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அர்ச்சனா பொறாமை படுகிறார், செந்தில் மற்றும் ஆதி அவரை கிண்டல் செய்கிறார்கள். பின் ஆதியை அழைத்து இப்படி அண்ணனிடம் பேசக்கூடாது என அறிவுரை கூறினார். பின் சந்தியா மற்றும் சரவணன் வண்டி வாங்க கிளம்பினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author