ராஜா ராணி தொடரில் இன்று…. சரவணன் மற்றும் சந்தியா இரவு தூங்குவதற்கு தயார் ஆகிறார்கள். சரவணன் தன் பாயை எடுக்க செல்கிறார். ஆனால் சந்தியா அவரை தூங்க விடாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். சரவணனும் எங்கு தூங்குவது என்று யோசிக்கிறார். சந்தியாவுக்கு முதுகில் சிறு காயம் இருப்பதாகவும் அது எரிச்சல் தருவதாகவும் கூறுகிறார். அதற்கு மருந்து சரவணன் போட்டு விடுகிறார். இதற்கு இடையில் அர்ச்சனா செந்திலிடம் இனி செலவுகளை எப்படி நாம் செய்யாமல் இருக்கலாம் என்று திட்டம் போடுகிறார்கள். அடுத்து என்ன நடந்தது. காணொளியை பார்க்க…