Raja Rani 2 Today Episode Review | 22.09.2021 | Vijaytv
rajarani2.21.09.2021
ராஜாராணியில் இன்று… சரவணன் மற்றும் சந்தியா நடந்த அனைத்தையும் சிவகாமியிடம் கூறிவிடலாம் என எண்ணுகிறார்கள். சிவகாமி ரவியிடம் தன் மகன் தன்னிடம் பொய் சொல்வதாக எண்ணுகிறார். சரவணன் தன் மனைவியை மட்டும் தான் அவன் விரும்புவதாகவும் குடும்பத்தில் மற்றவர்களை பற்றியும் கவலையில்லை என எண்ணுகிறார். சரவணன் அதற்கு மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் சிவகாமி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தியாவையும் சேர்த்து திட்டுகிறார். பாஸ்கர் பார்வதிக்கு தொலைபேசியில் அழைக்கிறார். என்ன கூறினார்? என்ன நடந்தது அடுத்து? காணொளியை பார்க்க…