ராஜா ராணியில் இன்று, பார்வதி தன் கனவில் விக்கி வருவதாகவும் கத்தியால் குத்த வருவதாகவும் கூறி அழுகிறார் சந்தியாவிடம். சந்தியாவும் அவரை சமாதானம் செய்து தூங்கவைக்கிறார். பின் சந்தியா மற்றும் சரவணன் காதலோடு பேசிக்கொள்கிறார்கள். விக்கி அர்ச்சனாவிடம் தனியாக பேசி எதற்கு இந்த கல்யாணம் நடக்க வேண்டாம் என்று எண்ணம் உள்ளது என கேட்க. அர்ச்சனாவும் தன் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளையை பார்வதிக்கு பார்த்து முடித்ததை கூறுகிறார். விக்கியும் தான் ஒரு திட்டம் போட்டு தருவதாக கூறுகிறார். இதற்கிடையில் அனித்தா சந்தியாவை சந்திக்கிறார். அவர் என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….