Raja Rani 2 Today Episode Review | 28.09.2021 | Vijaytv
rajarani2.28.09.2021
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மிகவும் சந்தோசமாக தன் கடை வேலைகளை செய்துகொண்டிருந்தார். சக்கரையும் அதை கவனித்து கூறுகிறார். பின் கடைக்கு சந்தியா வருகிறார். வந்து சரவணனுக்கு தான் ஒரு பரிசு வங்கி வந்ததை கூறுகிறார். பின் சரவணன் அதை பிரித்து பார்க்கிறார். அதில் அவருக்கு சமைக்கும் போது கையில் சூடு படாமல் இருக்க கைக்கவசம் இருந்ததும். சந்தியா தனது IPS கனவை பற்றி கூற வேண்டும் என ஆரம்பிக்க. அங்கு ஒரு பெண் காவலர் வந்து தனக்கு மிகவும் சோர்வாக இருப்பதாக கூறினார். தண்ணீர் வாங்கி பருகினார். அதை பார்த்ததும் சரவணன் மிகவும் வருத்தம் கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? சந்தியா தனது கனவை பற்றி கூறினாரா? காணொளியை பார்க்க.