Raja Rani 2 Today Episode Review | 29.09.2021 | Vijaytv

இன்று ராஜா ராணியில், செந்தில் மற்றும் அர்ச்சனா வீட்டில் பொய் சொல்லிவிட்டு இருவரும் படத்திற்கு செல்கிறார்கள். அங்கு போய் அர்ச்சனாவின் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். அதே படத்திற்கு ரவியும் வந்துள்ளார். அவர் செந்தில் அர்ச்சனாவுடன் படம் பார்ப்பதை பார்த்துவிட்டார். பின் அவர் வந்ததே சமோசா சாப்பிடதானே என்று சமோசா சாப்பிட்டு கிளம்புகிறார். அதை செந்தில் மற்றும் அர்ச்சனா பார்துவிடுகிரார்கள். பாஸ்கர் தன் வீடு பிரச்சனையை பார்வதியிடம் கூறுகிறார். பார்வதியும் மிக வருத்தம் அடைகிறார். பின் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சினிமாவிற்கு குடும்பத்துடன் செல்ல திட்டம் போடுகிறார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author