Raja Rani 2 Today Episode Review | 30.09.2021 | Vijaytv
rajarani2.30.09.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி ரவியிடம் தான் மட்டும் படம் பார்க்க போனது தவறு என கூறுகிறார். என்னிடம் ரன் கூறவில்லை என்னையும் அழைத்து சென்றிருக்கலாம் என கேட்கிறார். பின் இருவருமm பேசி குடும்பத்தோடு சினிமா சென்று வரலாம் என கூறி முடிவு எடுத்து வெளியில் வருகிறார்கள். இதற்கிடையில் சரவணன் சந்தியா இருவரும் சினிமாவுக்கு அழைத்து செல்ல போவதாக ஆதியிடம் டிக்கெட் எடுக்க சொல்கிறார். பின் சிவகாமியும் அதையே சொல்லி சினிமாவிற்கு குடும்பம்பாக போக திட்டம் போட்டனர். பாஸ்கர் வீட்டிற்கே விக்கி வந்து 5 லட்சம் பணத்தையும் கொடுத்து எனுடைய உதவியாக நினைக்குமாரு கூறினார். பின் பார்வதியும் பாஸ்கரும் வெளியில் கிளம்புகிறார்கள் பார்த்து பேசுவதற்கு. அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க..