பிக்பாஸ் 5 தமிழ் | Day 6 | Promo 2 | ’இங்கிலீஸ் கத்துக்குற வெறில வட்டார வழக்க மறந்துருவாரோ அண்ணாச்சி’
Bigg Boss 5 Tamil Day 6 Promo 2
பிக்பாஸ் 5 தமிழின் ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பிக்பாஸ் 5 ஹவுஸ் கல கலன்னு தான் போயிட்டு இருக்கு. இப்ப கமலஹாசன் சாரும் அகம் டிவி வழியா உள்ள வந்து அவர் பங்குக்கு கொஞ்சம் கல கலப்ப ஹவுஸ்குள்ள விதைச்சிட்டு போறாரு. ‘இங்கிலீஸ் கத்துகுற வெறில அண்ணாச்சி வட்டார வழக்க மறந்துருவாரோன்னு’ சார் கேக்கவும் அண்ணாச்சி முகத்துல சிரிப்பு கொட்டுது. இது தான் புரோமோ 2.
“ ஹைலைட்ஸ் : கல கலப்பான வீடு, சண்ட வந்தாலும் சமாளிச்சிக்கிற பக்குவம் இதையெல்லாம் இப்படியே இந்த ஹவுஸ் கடைசி வர கொண்டு போனா ஹேப்பி தான் ”