ஒரே வருடத்தில் கசந்த திருமண வாழ்க்கை, கணவரை பிரிந்தாரா பிரியங்கா நல்கரி?

Priyanka Nalkari Divorce With Rahul Varma Fact Here Idamporul

Priyanka Nalkari Divorce With Rahul Varma Fact Here Idamporul

ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா நல்கரி திருமணமான ஒரே வருடத்தில் அவரது கணவரை பிரிந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரோஜா சீரியல் மூலம் பிரபலமான பிரியங்கா நல்கரி, அதற்கு பின் சீதா ராமம், தற்போது நளதமயந்தி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கும் இவரது காதலரான ராகுல் அவர்களுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரே வருடத்திற்குள் அவர்களது திருமண வாழ்க்கை கசந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக இருவரும் அறிவிக்கவில்லை என்றாலும் கூட இருவரும் தற்போது தனித்தே இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ காதல் நீடிக்கும் காலம் கூட, இன்று காதல் திருமணங்கள் நீடிப்பதில்லை என்று இணையவாசிகள் இந்த ஜோடிகளின் பிரிவு குறித்து பதிவிட்டு வருகின்றனர் “

About Author