விஜய் டிவியில் செம்பருத்தி ஷபானா – Naam Iruvar Namakku Iruvar update
Naam Iruvar Sembaruthi Shabana
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இப்பொழுது அதிரடித் திருப்பங்கள் நிரம்பியுள்ளது. எப்பொழுது மாயனின் இரட்டை சகோதரர் மாறன் வந்தாரோ, அப்போதிலிருந்தே கதை வேறுவிதமாக பயணம் செய்கிறது.
இதில் மாறனுக்கு யார் ஜோடியாக இருப்பார் என நிறைய கேள்விகள் எழுந்தன. இப்பொழுது புதிதாக வந்திருக்கும் தகவல்படி ஜீ தமிழில் நட்சத்திர சீரியல் ஆன செம்பருத்தி சீரியல் நடிக்கும் ஷபானா ஷாஜகான் இந்த சீரியல் மூலமாக விஜய் டிவிக்கு காலடி எடுத்து வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த மாற்றத்திற்கு நாம் இருவர் சீரியல் சரண்யா நடிக்கும் ஜனனி அசோக்குமாருக்கு பெரும்பங்கு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.