’குக் வித் கோமாளி’ விட்டு விலகுகிறாரா சிவாங்கி?
Sivaangi Leaving CWC For Some Personal Reasons Idamporul
பாடகி சிவாங்கி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சூப்பர் சிங்கர் மூலம் விஜய் டிவியில் அறிமுகமாகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி, தற்போது ஒரு சில சினிமாக்களிலும் துணை நடிகையாக நடித்து வருகிறார். ஒரு சில பெர்சனல் காரணங்களுக்காக அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு மொத்தமாக விலக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
“ குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செல்ல பிள்ளையாக அறியப்படும் சிவாங்கி ஒரு வேளை விலகினால் அது அந்த நிகழ்ச்சிக்கு பெரிய இழப்பாக தான் இருக்கும் “
About Author
Auto Amazon Links: No products found.