Tamizhum Saraswathi Today Episode | 11.05.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடந்து முடிந்தது. அடுத்து சரஸ்வதி சமையல் அறைக்கு சென்று பால் காச்ச வேண்டும் என்று கூறினார் கோதை. அந்த நேரம் சந்திரகலா அவரை தடுத்தார். வீட்டில் அனைவரும் என்ன என்று புரியாமல் நின்றார்கள். சந்திரகலா பேச ஆரம்பித்தார். தமிழுக்கு கரெண்ட் ஷாக் அடித்ததில் இருந்து இப்போது நடப்பது அனைத்துமே ஒரு நாடகம் என்றார். நமச்சி தான் எனக்கு இளநீரில் பேதி மாத்திரை கலந்து கொடுத்தார் என்றும். மேலும் அவர்கள் நடத்திய நாடகத்தை பற்றி மேலும் உண்மைகள் இருப்பதாக கூறினார். கோதை மற்றும் நடேசன் ஒன்றும் புரியாமல் நின்றார்கள். தமிழ் இடையில் எதற்காக மீண்டும் மீண்டும் பிரச்சனை செய்ய வேண்டும் என்று கோபம் கொண்டார். சற்று நேரத்தில் ஆதி நடித்த நபரை அழைத்து வந்தார். அதே நேரம் நமச்சி ஆதியை தடுத்தார். உடனே சந்திரகலா தன் வாயாலே தான் செய்த வேலைகளை சொன்ன வீடியோவை எடுத்து காமித்தார். அதை பார்த்த ஆதி மற்றும் சந்திரகலா அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் எதுவுமே பேச முடியாமல் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…