தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று, Karthick மற்றும் வசுந்தரா இருவருக்கும் பால் பழம் கொடுத்து சாமி கும்பிட்டு அனைவரும் ஆசிர்வாதம் செய்து சடங்கு சம்பர்தாயம் அனைத்தும் செய்தனர். இரவு சாந்தி முகூர்த்தம் நடக்க அடுத்த ஏற்பாடுகள் செய்தனர். அப்போது சந்திரகலா என் மகள், என் மருமகன் மட்டும் தான் இந்த வீட்டில் நல்ல இருக்கனும். அதற்கு இந்த வீட்டை பிரித்து காட்டுவேன் என்று கூறினார். மேலும் இன்று சாந்தி முகூர்த்தம் இந்த வீட்டில் நடக்க விட மாட்டேன் என்று கூறினார். பின் கோதையிடம் தன் மகளுக்கு பெரிய ஸ்டார் ஹோட்டலில் தான் சாந்தி முகூர்த்தம் நடக்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட கோதை மிகவும் கோபம் கொண்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வண்டியில் வந்து கொண்டு இருந்தனர். குடும்பமாக ஆட்டம் பாடல் என்று குதூகலமாக வந்தனர். அப்போது அந்த வண்டியை ஒட்டும் நபர் அடிக்கடி வண்டியை நிறுத்தி நிறுத்தி சென்றார். இதனால் சந்தேகம் கொண்ட மூர்த்தி என்ன செய்கிறார் என்று பார்க்க சொன்னர்.கதிரும் ஜீவாவும் இருவரும் சென்று பார்த்தனர். அங்கு என்ன நடந்தது? எப்படி சென்னை வந்து சேர்ந்தனர்? காணொளியை பார்க்க…