Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 23.11.2021 | Vijaytv
tamizhum Saraswathiyum.pandianstores.23.11.2021
தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் திருமணத்தை பற்றி பேச தனம், மீனா, முல்லை மூவரும் கோதையிடம் பேச முயற்சித்தார்கள். ஆனால் ஆரம்பத்திலே கோதை படிப்பு மட்டும் கண்டிப்பாக ஒரு டிகிரி வேண்டும் என்று கூறினார். தனம் மீனா முல்லை மூவரும் படிப்பு இல்லைனா என்ன நல்ல குணம் இருந்தா பத்தாதா? என்று கேட்டார்கள். ஆனால் கோதை அவரது முடிவில் உறுதியாக இருந்தார். அடுத்த நாள் ஓமத்திர்க்கு சந்திரகலாவிற்கு. அழைத்து நேரத்திற்கு வருமாறு மீண்டும் கூறினார். மதியம் ஒரு விருந்து இருப்பதாகவும் கூறினார். அதை கேட்டதும் சந்திரகலா தொழிலாளர்கள் உடன் எனக்கும் சேத்து விருந்து வைக்க முடிவு செய்ததை அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அதனால் அந்த சமையல் செய்யும் நபரை ஒருவரை வைத்து மிரட்டி சமைக்க விடாமல் செய்ய சதி செய்தார். அவரும் வேறு வழி இன்றி சமைக்க மாட்டேன் என்று கூறினார். காலையில் கோதை அவரது அண்ணனுக்கு அழைத்து எப்போது வருவீர்கள் என்று கேட்க, அவர் எனக்கு வேறு வேலை உள்ளது வர முடியாத சூழ்நிலையில் உள்ளதாக கூறினார். இதனால் கோதை மனம் உடைந்து போனது. தன் பிறந்த வீட்டில் இருந்து தனக்கு துணி எடுத்து தரவில்லையே என்று. அதை கேட்டு கொண்டு இருந்த பாண்டின் ஸ்டோர்ஸ் குடும்பம், அந்த துணியை தா எடுத்து தருவதாக கூறினார்கள். பின் அந்த துணியை வைத்து ஓமம் செய்து முடித்தார்கள்.அடுத்து என்ன நடந்தது? கண்ணன் கடையை திறந்தாரா? கோதை வீட்டில் விருந்துக்கு சமைக்க ஆள் வந்தாரா? காணொளியை பார்க்க…