Tamizhum Saraswathiyum Today Episode | 01.08.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 01.08.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தங்கி இருக்கும் இடத்தில் ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வசுந்தரா வந்த உடன் அவரிடம் நேற்று இரவு முதல் இரவு முடிந்து அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்களா என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார். மேலும் அவர்கள் காலையில் இருந்து கதவையே திறக்கவில்லை என்று பரபரப்பாக இருந்தார். பின் தமிழ் அவரை சமாதானம் செய்து வைத்து கோவிலுக்கு கிளம்ப சொன்னார். பின் கிளம்பி வந்ததும் வசுந்தராவை பார்த்த சரஸ்வதி உடனே அவரிடம் ஓடி சென்று விவரம் கேட்டார். வசுந்தராவும் வெட்கத்தோடு அவர்களது வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டதாக கூறினார். இதை கேட்ட தமிழ் சரஸ்வதி இருவரும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார்கள். பின் நால்வரும் அருகில் இருகும் கோவிலுக்கு கிளம்பி சென்றார்கள். அங்கு தமிழ் சரஸ்வதி இருவருமே கடவுளிடம் கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் இதே போல் சேர்ந்து இருக்க வேண்டும், கூடிய சீக்கிரம் வீட்டுக்கு ஒரு வரிசை கொடுக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பின் அன்றே வீட்டுக்கும் திரும்பினார்கள். வீட்டில் கோதை மற்றும் நடேசன் இருவரும் அவர்களுக்காக காத்திருந்தார்கள். நடேசன் இனியாவது வீட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று பதறினார். பின் வீட்டுக்கு வந்தவதர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…