தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களை பார்த்ததும் ராகினி அவர்களை மட்டமாக பேசினார். அவர்களை அசிங்கப்படுத்து பேசினார். கூப்புடாத இடத்துக்கு வெக்கமா இல்லாமல் வந்து விட்டர்கள் என்று கேவலப்படுத்தினார். ஆனால் நடேசன் அவர்களை கோவிலுக்கு வர கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார். இத்தனை அசிங்கத்தையும் பார்த்து தமிழ் இங்கே நிற்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் சரஸ்வதி இந்த விஷேஷதில் கண்டிப்பாக கலந்து கொள் வேண்டும். என்று நின்றார். பின் கோதை நடேசன் தலையில் தண்ணீர் ஊற்ற ஆர்மபிதார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…