தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலாவை கண்டும் காணாமல் போனார் கார்த்திக். அதை உடனே சந்திரகலா கூப்பிட்டு கேட்டார். என்ன மாப்பிள்ளை என்னை கண்டு கொள்ளாமல் போகிறீர்கள் என்று. ஆனால் கார்த்திக் அவர் மீது வைத்து இருந்த மரியாதை எல்லாம் போய் விட்டது என்றார். சாதாரண விஷயத்துக்காக இவளோ பெரிய விஷயம் செய்து உங்கள் மட்டமான புத்தியை நனா புரிந்து கொண்டேன். இனி என்னிடம் எந்த மரியாதையும் இல்லையா. பேச்சு வார்த்தையும் இல்லை என்றார். மேலும் சரஸ்வதி படித்து பாஸ் ஆக கூடாது என்று நான் நினைக்கவில்லை. நான் சவால் விட்டதற்காக என் பெயரை வைத்து நீங்கள் இது போல் செய்தது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி இந்த வீட்டுக்கு வந்தால் வசுந்தராவை மட்டும் பார்த்துவிட்டு கிலம்புமாரு கூறினார் கார்த்திக். இதை சற்றும் எதிர்பார்க்காத சந்திரகலா வாயடைத்து போய் நின்றார். பின் ச்னதிற கலா அவமானப்பட்டு கிளம்பினார். கிளம்பும்போது சரஸ்வதி அவரை மீண்டும் வெருப்பெத்தும் விதத்தில் பேசினார். மேலும் தன் குடும்பத்தை பிரிக்க இனி முயற்சி செய்ய வேண்டாம் எனவும் கூறினார். பின் கார்த்திக் மற்றும் சரஸ்வதி இருவரும் சகஜமாக பேசிக்கொள்வதை பார்த்து நடேசன் மற்றும் கோதை இருவரும் ஆச்சர்யப்பட்டார்கள். அப்போது வசுந்தரா ஊரில் நடந்த கசப்ப்பன சம்பவங்களையும் அவர்களிடமே பகிர்ந்து கொண்டார். இதனால் தான் கார்த்திக் மீண்டும் தமிழ் சரஸ்வதியை புரிந்து பழைய மாதிரி மாறினார் எனவும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…