Tamizhum Saraswathiyum Today Episode | 05.03.2022 | Vijaytv
Tamizhum Saraswathiyum. 05.03.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதியின் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருவரும் அறைக்குள் வந்ததும் அவர்களது வருதங்களை கூறினார்கள். அவர்களை இந்த kudumbm முழுசாக ஏத்துக்கொள்ளாமல் சாந்தி முகூர்த்தம் வேண்டாம் என்று சரஸ்வதி கூறினார். தமிழ் தானும் அதையே தான் யோசித்தார். பின் இருவரும் பேசி நம் வாழ்க்கை துடங்கும் இந்த நேரத்தில் எல்லாருடைய ஆசீர்வாதமும் வேண்டும் என்று நினைத்தார்கள். அதனால் நல்ல மருமகளாக பேர் வாங்கி பின் நம் வாழ்கையை ஆரம்பிக்கலாம். அது வரை இதை எல்லாம் தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார்கள். அதே நேரம் வசுந்தரா தனக்கும் திருமணம் நடந்தது மற்றும் கார்த்திக் உடன் பேசாமல் இருப்பது என்று அனைத்தையும் இரவு தூங்காமல் யோசித்தார். அதை பார்த்த கார்த்திக் விசாரித்ததற்கு தன் வருத்தத்தை கூறினார் வசுந்தரா. அடுத்த நாள் காலையில் அருகம்புல் ஜுஸ் போட வேண்டும் என்று தமிழ் சரஸ்வதியை தோட்டத்திற்கு அழைத்து வந்து அருகம்புல் பரிதார்கள். ஆனால் ஏற்கனவே அதை juice pottu வைத்து விட்டதாக வீட்டில் கூறினார்கள். பின் கோதை அனைவருக்கும் ஜுஸ்-ஐ கொடுத்தார். ஆனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் அவர் கொடுக்கவில்லை. தமிழ் ராகினி இடம் கார்த்திக் இடம் பேச முயற்சித்தார். ஆனால் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…