Tamizhum Saraswathiyum Today Episode | 05.04.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இரவு தூங்கிய பின் நமச்சி வீட்டுக்கு வந்தார். அதுவும் குடித்துவிட்டு வந்தார். அதை பார்த்த சரஸ்வதி என்ன சொல்வதென புரியாமல் இருந்தார். அடுத்த நாள் காலையில் அவர் வாந்தி எடுத்ததை யாருக்கும் தெரியாமல் கழுவ முயற்சி செய்தார். ஆனால் அதக்குள் தமிழ் பார்த்து விட்டார். உடனே நமச்சியை கத்த ஆரம்பித்தார். எதற்கு குடித்தாய் உன்னை நம்பினேன், எனக்கு துரோகம் செய்துவிட்டாய் என்று கூறினார். மேலும் இது போல் அடுத்து நடக்கவே கூடாது என்றும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author