Tamizhum Saraswathiyum Today Episode | 06.10.2021 |Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நமச்சியை அடித்து தமிழுக்கு தொலைபேசியில் அழைத்து தன்னை வந்து பார்க்குமாறு கூறினார் ஷ்யாம். பின் ஷ்யாம் வீட்டிற்கு விரைந்தார் தமிழ். வந்ததும் எதற்காக இந்த திருமணத்தை நிறுத்த திட்டம் போடுகிறீர்கள் என ஷ்யாம் கேட்கிறார். அதற்கு தமிழ் காரணம் சொல்ல முடியாது, நீ எதற்கு சரஸ்வதியின் வாழ்கையை அழிக்க பார்க்கிறாய் என தமிழ் கேட்கிறார். பணம் தான் காரணம் எனவும் கூறினார் ஷ்யாம். அதற்கு தமிழும் நான் அந்த பணத்தை கொடுத்து விடுகிறேன் சரஸ்வதியை விட்டுவிடிமாரு கேட்டுகொண்டார். அதற்கு ஷயாமும் ஒத்துக்கொண்டார். 25 லட்சம் நான் தருகிறேன் என்று கூறி சென்றார் தமிழ். இதற்கிடையில் சரஸ்வதி தமிழுக்கு தொலைபேசியில் அழைத்துக்கொண்டே இருந்தார். பின் என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..

About Author