Tamizhum Saraswathiyum Today Episode | 07.06.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 07.06.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை இண்டஸ்ட்ரீஸ் செய்த பொருட்களின் தரத்தை சொதித்தார்கள். அதில் அனைத்து பொருட்களுமே தரமாக இருந்தது. இதற்கு அடுததபடியாக காண்ட்ராக்ட் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ் இருந்தார். ஆனால் சந்திரகலா செய்த வேலையால் அவருக்கு மனதில் ஒரு சந்தேகம். அதனால் தமிழை மீண்டும் சோதித்து பார்க்க நினைத்தார். இந்த காண்ட்ராக்ட் உங்களுக்கு கொடுத்தால் தனக்கு என்ன லாபம்? தனக்கு என்ன தருவீர்கள் என்று கேட்டார். ஆனால் அதை கேட்ட தமிழ், இது போல் லஞ்சம் கொடுத்து காண்ட்ராக்ட் வாங்கினால் அப்படி ஒரு வேளை எனக்கு தேவை இல்லை என்று கூறினார். மேலும் தன் உழைப்புக்கு இல்லாத மரியாதை அந்த பணத்துக்கு உண்டு என்றால் அப்படி ஒரு டீலிங் வேண்டாமா என்றார். இதனால் இந்த வேலை எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவா இல்லை என்றார். இதை கேட்டதும் அவருக்கு தமிழை மிகவும் பிடித்து போனது. கோதை மற்றும் நடேசன் இருவரும் கம்பேனிக்கு வந்தார்கள். வந்ததும் தமிழ் பேசியதை கேட்டதும் கோதை பெருமை பட்டார். மேலும் இந்த காண்ட்ராக்ட்டை நாளைக்கே கை எழுத்து போட்டு வாங்கி கொள்ளவும் சொன்னார். இதை கேட்ட தொழிலாளர்கள் அனைவரும் அனதோசதில் துள்ளி குதித்தார்கள். அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து உழைத்து ஒற்றுமையாக வேலை பார்த்து இத வேலையை முடித்ததற்கு கோதை அவர்களை பாராட்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…