தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கோவத்தை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைத்தார் சரஸ்வதி. இதனால் அவர் வாங்கி கொடுத்த புடவை மல்லிகை பூ என்று அவருக்கு பிடித்தது போல் கிளம்பி அவருக்கு சாப்பாடு எடுத்து செல்ல தயார் ஆனார். அவர் கில்பும் நேரம் வசுந்தரா அவரை கவனித்து, உங்கள் இருவருக்குள் எதுவும் சந்தியா? எதற்காக மாமா காலையில் அப்படி நடந்ததுகொள்ள வேண்டும் என்று விசாரித்தார். ஆனால் சரஸ்வதி அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை என்று சமாளித்தார். பின் கோதை அவரை அழைத்து பேசினார். தமிழ் முகம் சரி இல்லை. நீங்கள் இருவரும் எதோ சண்டை போட்டு இருப்பது போல் இருக்கிறது என்று விசாரித்தார். மேலும் நாங்கள் கோவமாக இருப்பது காலப்போக்கில் சரி ஆகி விடும். ஆனால் நீங்கள் இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தினால் தான் எங்களுக்கும் சந்தோசம் என்று கூறினார். இதை கேட்ட சரஸ்வதி மனதில் ஒரு தெளிவு வந்தது. இத்தனை நாள் கோதை அம்மாவை தவறாக நினைத்து முதல் இரவை தள்ளி போட்டு இருக்க வேண்டாம். அவர்களுக்கு எங்கள் சந்தோசம் தான் முக்கியம் என்று தெரிந்து கொண்டார். பின் அவரே சிரித்த முகத்தோடு, இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். பின் சாப்பாடை எடுத்துக்கொண்டு தமிழை பார்க்க கிளம்பினார். ஆனால் தமிழ் சரஸ்வதியின் முகத்தை கூட பார்க்கவில்லை. அவர் என்ன பேசினாலும் அதற்கு பதில் பேசாமல் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…